மூன்று குற்றங்கள்
₹220.00 ₹187.00 (15% OFF)

மூன்று குற்றங்கள்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatHard Bound
Pages 256
Weight450 grams
₹160.00 ₹136.00    You Save ₹24
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மூன்று குற்றங்கள்
மாத நாவல்களின் பொற்காலத்தில் சுஜாதா எழுதிய மூன்று கணேஷ் - வசந்த் நாவல்களின் தொகுப்பு இந்தப் புத்தகம் 'கணேஷ் - வசந்த்... இந்த இருவருக்கும் வயசாகாதா?' என்று சமீபத்தில் ஒருவர் கேட்டார். அவர்கள் தோன்றி ஏறத்தாழ 37 ஆண்டுகள் ஆகின்றன.
இன்றும் அவர்கள் இளமையாக இருப்பதன் ரகசியம் இதுதான். குற்றங்கள் மாறவில்லை குற்றங்களைக் கண்டுபிடிக்கும் முறைகள் முன்னேறிவிட்டன. அதற்கேற்ப கணேஷ் - வசந்த் இருவரும் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :