மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்
ஆசிரியர்:
ம. ராஜேந்திரன்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1884-2888-8435-4418
{1884-2888-8435-4418 [{புத்தம் பற்றி பழங்குடி மக்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? சமுதாய மாற்றத்தில் அவர்கள் மட்டும் தனித்து விடப்பட்டது எப்படி? அவர்களை இணைத்துக் கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகுமா?
<br/>குறும்பர்கள் கோட்டை கட்டி ஆண்ட அரச குடியினர். அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து இப்போதும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய
<br/>பண்பாட்டுக் கூறுகள் உள்ளன. காலின் மெக்கன்சியின் சுவடிகள் கூறும் தமிழகப் - I பழங்குடி மக்களின் வாழ்க்கையும் வரலாறும்
<br/>இந்நூலில் வெளிப்பட்டுள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866