மெதூஸாவின் மதுக்கோப்பை
ஆசிரியர்:
சாரு நிவேதிதா
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+?id=1345-5126-3917-2819
{1345-5126-3917-2819 [{புத்தகம்பற்றி அறுபத்திரண்டு ஆண்டுகள் நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய் நான் உனக்குக் குழந்தையாகவும் அன்னையாகவும் இருந்தேன் நேற்று நீ என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாய் என் ஆத்மா துயருறுவதைப் பொருட்படுத்தாமல் என்னைத் தனியே விட்டு விட்டுப் போய் விட்டாயே, என் தாயே.. வெறுப்பூட்டும் விதிக்குப் பிறந்த நான் உன்னை நினைத்துக் கதறிக் கொண்டே மரணத்தைக் கடந்து செல்கிறேன் எரியும் உன் தகன நெருப்பின் குளிரில் நடுங்குகிறது என் ஆத்மா ".}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866