மெய் தீண்டும் ஓவியம் நீ

ஆசிரியர்: சுஜா சந்திரன்

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 314
Weight300 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கண்ணா வந்து லாவா மடியில் படுக்க அவன் தலையை கோதி விட்டவள் இன்னைக்கு பள்ளியில் என்ன நடந்தது என்று அவனிடம் ஆர்வமாக கேட்க அவனும் அன்று காக்கா கதை சொன்னது போலவே இன்று கையை காலை ஆட்டி கதை சொல்ல அன்று போல் இன்றும் ரசித்தாள் தாயானவள்.. அடுத்த பக்கத்தில் யோகி உட்கார்ந்திருக்க அடுத்த இரண்டு குழந்தைகளும் அவன் மடியில் படுத்துக்கொண்டு கதைபேச... குழல் இனிது யாழினிது என்பர் தம் மழலை சொல் கேளாதோர் என்பதுபோல் இன்பமாப் அவர்கள் பேச்சில் வெல்லமாய் கரைந்து பாகாப் உருகினர்…

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜா சந்திரன் :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :