மைக்கேல் பாரடே

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category அறிவியல்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 72
Weight100 grams
₹30.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒருவர் அதிகம் படித்தவராக இருந்தால் மட்டும் போதாது. அவருக்கு அறிவியல் மீது தீராத ஆர்வம் இருக்க வேண்டும். அப்படித் தீராத ஆர்வம் கொண்ட ஒருவரால் மட்டுமே ஒரு சிறந்த அறிஞராக, விஞ்ஞானியாக மாற முடியும். அறிவியல் மீது மிகுந்த ஆர்வமும், வெறியும் கொண்டவராக மைக்கேல் பாரடே (Michael Faraday) இருந்தார். அதனால் அவர் உலகம் போற்றும் ஒரு விஞ்ஞானியாக மாறினார்.
குறைவான படிப்பு படித்த ஒருவர் தொடர்ந்து அறிவியல் புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், ஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவராக இருப்பதன் மூலமும் விஞ்ஞானி ஆக முடியும் என்பதற்கு உதாரணம் மைக்கேல் பாரடே. ஒரு சாதாரண அப்ரண்டீஸாக தனது வாழ்க்கையைத் துவங்கி உலகம் போற்றும் விஞ்ஞானியாக மாறியவர் இவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

அறிவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :