மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013
ஆசிரியர்:
காம்கேர் கே.புவனேஸ்வரி
விலை ரூ.265
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+2013?id=1888-9049-6643-8617
{1888-9049-6643-8617 [{புத்தகம் பற்றி கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013&ல் வேலை செய்யக்கூடிய பிரசன்டேஷன் சாஃப்ட்வேர்.<br/>மீட்டிங்கில் பேசும் ஒருவர், தான் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களை மற்றவர்களுக்கு எளிதாக விளக்கும் பொருட்டு எழுத்துகளுடன் ஆடியோ மற்றும் வீடியோவையும் சேர்த்து சமர்ப்பிப்பதே பவர்பாயின்ட் பிரசன்டேஷன். இதை புரொஜக்டர் மூலம் பெரிதுபடுத்தித் திரையில் காண்பிப்பதால் அந்த பிரசன்டேஷனைப் பார்ப்பவர்களுக்கு எளிதாகப் புரியும்; அவர்களுக்குப் பயனுள்ள வகையிலும் அமையும்.<br/>பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் கேம்ஸ்கள், அனிமேஷன்கள், போஸ்டர்கள் போன்றவற்றை சுலபமாகவும், விரைவாகவும் தயாரிக்க முடியும் என்று விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி.<br/>தானாக இயங்குகிற (ஷிமீறீயீ ஸிuஸீஸீவீஸீரீ றிக்ஷீமீsமீஸீtணீtவீஷீஸீ) பவர்பாயின்ட் பிரசன்டேஷன் ஃபைலை வடிவமைப்பதைப் பற்றியும் பிரசன்டேஷன் ஃபைலை வீடியோ ஃபைலாக மாற்றும் முறை பற்றிக் கூறியிருப்பதும் கூடுதல் சிறப்பம்சம். <br/>இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பவர்பாயின்ட்டில் நீங்களும் ஒரு எக்ஸ்பர்ட் ஆவீர்கள் என்பது திண்ணம். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866