மொக்க ஜோக்ஸ்
ஆசிரியர்:
அழகு சங்கர்
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?id=1590-7261-4124-6924
{1590-7261-4124-6924 [{புத்தகம் பற்றி நாய்க்கு நூறு கால் இருக்கலாம். ஆனா அதுக்காக லோக்கல் கால், எஸ்டிடி கால், ஐஎஸ்டி கால், ஏன் மிஸ்டு கால்கூட பண்ண முடியாது.

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம். காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம். ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

திருவள்ளுவர் 1330 திருக்குறள் எழுதி இருந்தாலும் அவரால ஒரு குரல்லதான் பேச முடியும்.

என்ன தான் உன் தலை சுத்தினாலும், உன் முதுகை நீ பார்க்க முடியுமா?

மீன் பிடிக்கிறவன மீனவன்னு சொல்லலாம். நாய் பிடிக்கிறவன நாயவன்னு சொல்ல முடியுமா?

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866