மொஸாட்

ஆசிரியர்: என்.சொக்கன்

Category அரசியல்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper Back
Pages 168
ISBN798-81-8493-710-7
Weight200 grams
₹175.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




விடுமட்டுமல்ல நாடு புகுந்தும் ஆள்களைக் கடத்தியிருக்கிறார்கள். பின்தொடர்ந்து சென்று ரகசியமாகக் கண்காணித்திருக்கிறார் என் தனிப்பட்ட உரையாடல்களை ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள். திருகுடியிருக்கிறார்கள். கணக்கற்ற முறை பொய் சொல்லியிருக்கிறார்கள். பெண்களைத் தூண்டிலாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏமாற்றியிருக்கிறார்கள். மோசடிகள் செய்திருக்கிறார்கள். கொன்றிருக்கிறார்கள். இவை அனைத்தையும் அரசாங்கத்தின் பரிபூரண ஆசிர்வாதத்துடன் செய்திருக்கிறார்கள், இன்னமும் செய்துகொண்டிருக்கிறார்கள்
லறால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இஸ்ரேலின் உணவுத் துறையான மொஸாட்டுக்கு நம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.சொக்கன் :

அரசியல் :

கிழக்கு பதிப்பகம் :