மோகினித் தீவு (படங்களுடன்)

ஆசிரியர்: கல்கி

Category சங்க இலக்கியம்
Publication முன்னேற்றப் பதிப்பகம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அந்த படத்தில் குதிரைகள் குடல் தெறிக்க ஓடிக் கொண்டிருந்தன. ஒரு மனிதனும் இன்னொரு மனிதனும் கத்திச் சண்டை போட்டார்கள். ஒரு யுவனும் ஒரு யுவதியும் காதல் புரிந்தார்கள். மறுபடியும் குதிரைகள் ஓடின. இரண்டு மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்கள். ஒரு யுவதியும் ஒரு யுவனும் காதல் புரிந்தார்கள். குதிரைகள் எவ்வளவு வேகமாய் ஓடினாலும் படம் மட்டும் மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது. கத்திச் சண்டை பொய், துப்பாக்கிக் குண்டு பொய், காதலும் பொய்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

சங்க இலக்கியம் :

முன்னேற்றப் பதிப்பகம் :