மௌனத்தால் பேசாதே
ஆசிரியர்:
பட்டுக்கோட்டை பிரபாகர்
விலை ரூ.49
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87?id=1332-2203-4442-7898
{1332-2203-4442-7898 [{புத்தகம்பற்றி திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் 1958ல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிறந்தவர். இவருடைய முதல் சிறுகதை 1977ம் வருடம் ஆனந்த விகடனில் வெளிவந்தது. இவர் 200க்கும் அதிகமான எண்ணிக்கையில் சிறுகதைகள், 300க்கும் மேலான நாவல்கள் மற்றும் 60 தொடர்கதைகளும் எழுதியுள்ளார், இவருடைய பல நூல்கள் தெலுங்கு, கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல கதைகள் சின்னத் திரையில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. சில தமிழ் திரைப்படங்களுக்கும் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வசனம் எழுதியுள்ளார். இவருடைய நூல்களை ஆய்வு செய்து இருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866