மௌனமே காதலாய்

ஆசிரியர்: எஸ்.பர்வின் பானு

Category குடும்ப நாவல்கள்
Publication அருண் பதிப்பகம்
FormatPaper Back
Pages 296
Weight250 grams
₹280.00 ₹266.00    You Save ₹14
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மௌனமே காதலாய்... காதலின் பலமே உணர்வு. அந்த உணர்வை திரைப்படமாயின் உடல் மொழியில் பதியலாம். கதைகளில் உணர்வை பதிய வார்த்தைகளே பிரதானம். அப்படியிருக்க காதலை எப்படி மௌனத்தில் அதே உணர்வு தாக்கத்தில் பதிவது..? அப்படி ஒரு சிந்தனையில் உதித்தது தான் மௌனமே காதலாய்... விதி வசத்தால் வார்த்தைகளை இழந்த நாயகியின் போராட்டமும், அவளை மீட்டெடுக்க நாயகன் எடுக்கும் அன்பின் வெள்ளோட்டமுமாய் கதை பயணிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
குடும்ப நாவல்கள் :

அருண் பதிப்பகம் :