யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
ஆசிரியர்:
எஸ். சந்திரசேகர்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81?id=1876-2988-5391-3572
{1876-2988-5391-3572 [{புத்தகம்பற்றி மாற்றங்கள் என்றும் மாறாதவை. அவை காலத்தின் கட்டாயமும்கூட. வாழ்க்கைப் பயணத்தில் சிலருக்கு அத்தகைய மாற்றங்கள் முட்பாதையை வகுத்துவிடலாம்; அதுவே பிறருக்குப் பட்டுக் கம்பளமாக அமைந்திட லாம். காலத்தின் போக்குக்கு ஏற்ப, எத்தகைய மாற்றத்தையும் தாங்கும் 'மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டி, பொறாமைகளைத் தவிர்த்து உறவினர்கள், நண்பர்களோடு நேசம் பாராட்டுங்கள். தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்தாலே மன அழுத்தங்களைக் களைந்து உயர்வான வாழ்க்கைத்தரத்துடன் நிம்மதியாக இருப்பீர்கள் என வாழ்க்கையின் யதார்த்தங்களை பட்டவர்த்தனமாகப் புட்டுப்புட்டு வைத்துள்ளார் நூலாசிரியர் எஸ். சந்திரசேகர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866