யவன ராணி 2
ஆசிரியர்:
சாண்டில்யன்
விலை ரூ.365
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF+2?id=1492-1385-7408-5736
{1492-1385-7408-5736 [{புத்தகம்பற்றி ஆசிரியர் திரு. சாண்டில்யன் அவர்கள் “குமுதத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தொடர் கதையாக எழுதி, ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்ற மகோன்னத சரித்திர நாவலான 'யவன ராணி'யைப் புத்தகமாகப் பிரசுரிப்பதை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். இத்தகைய வாய்ப்பளித்த ஆசிரியர் திரு. சாண்டில்யன் அவர்களுக்கும், முக்கியமாக லட்சக்கணக்கான வாசக அன்பர்களுக்கும் பெருத்த நன்றி. எத்தனையோ வாசகர்கள் என்னிடம், "எப்பொழுது 'யவன ராணி' புத்தக வடிவில் வரும்?” என்று ஆவலோடு கேட்டார்கள்.அவர்களுக்கெல்லாம் பெருமகிழ்வளிக்கும் வண்ணம் மிகத் துரிதமாக 'யவன ராணி'யைப் புத்தக வடிவாக்கித் தந்துவிட்டேன். இதில் நான் மட்டும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. இதற்குத் துணை நின்றோர் பலர். துணைவர் களை நினைத்து நன்றி கூறுதல் முதல் கடமையாகக் கருதுகிறேன். இவ்வளவு பெரிய நாவலை எவ்வித இடையூறுமின்றி வெளிக் கொண்டுவரத் துணை நின்ற முழுமுதற் கடவுளுக்கு முதற்கண் நன்றி.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866