யாப்பருங்கலக்காரிகை
ஆசிரியர்:
முனைவர் க. தமிழ்ச்செல்வன்,முனைவர் பி.சி. ஜெகதாதமிழ்ச்செல்வன்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?id=1529-6357-1168-0667
{1529-6357-1168-0667 [{புத்தகம் பற்றி அமிதசாகர் இயற்றிய இந்நூலுக்குக் குணசாகரர் உரை இயற்றியுள்ளார். எனினும், இன்றைய மாணவ சமுதாயத்திற்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் முனைவர்பட்ட ஆய்வாளர்களுக்கும் இவ்வுரைகடினமாக எண்ணத்தோன்றுகிறது. இதன் பொருட்டு நாங்கள் எளிமையான உரையையும் சிறந்த எடுத்துக் காட்டுகளையும் தந்து இந்நூலுக்கு மேலும் அணி சேர்த்துள்ளோம். இது எங்களின் நான்காவது நூல் இதற்கு முன் நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை தொல்காப்பியம் (சொல்) என்பதாகும். இவையன்றி கவிதை, கட்டுரை,ஆராய்ச்சி தொடர்புடைய நூல்கள் வெளிவந்துள்ளன.

இந்நூலுக்கு மேலும் சிறப்பு எளிய உரையுடன் வினா - விடைகள் தரப்பட்டுள்ளன.UGC (Net) SET, TNPSC மற்றும் போட்டித் தேர்வுகள் அனைத்திற்கும் பயன்படும் வண்ணம் தரப்பட்டுள்ளன. எல்லா நேர்முகத் தேர்வுகளுக்கும் (interview) பயன்படும். எங்களின் யாப்பருங்கலக் காரிகை எனும் இவ்வுரை நூலை வெளியிட முன்வந்த பதிப்பகத்தாருக்கு எங்கள் மனமுவந்த நன்றி.

முனைவர் க. தமிழ்ச்செல்வன்.

முனைவர் பி.சி. ஜெகதாதமிழ்ச்செல்வன்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866