யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே

Category நாவல்கள்
Publication எதிர் வெளியீடு
FormatHardbound
Pages 760
ISBN978-81-928680-73
Weight1.00 kgs
₹900.00 ₹873.00    You Save ₹27
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும். இது சர்வதேச படை அணியை சேர்ந்த ராபர்ட் ஜார்டன் என்கிற இளம் அமெரிக்க இளைஞனின் கதையை சொல்லிச் செல்கிறது. இப்படை ஸ்பானிய உள்நாட்டு போரின் போது குடியரசு கெரில்லாக்களுடன் இணைந்து செயல்பட்டது. செகோவிய நகரம் மீது அமைந்துள்ள ஒரு பாலத்தை தாக்குதல் நடத்தி அழிக்கக் கூடிய பொறுப்பு அவனிடம் தரப்படுகிறது. ஹெமிங்வேயின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய 'ஷெப்ரே மேர்ஸ்' இந் நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எர்னெஸ்ட் ஹெமிங்வே :

நாவல்கள் :

எதிர் வெளியீடு :