யாருக்கு யார் எழுதுவது?

ஆசிரியர்: இளையராஜா

Category கட்டுரைகள்
Publication கவிதா பதிப்பகம்
FormatHardbound
Pages 512
ISBN978-81-8345-504-6
Weight700 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இசைஞானி இளையராஜா
ஆதியின் நிகழ். தொன்மையின் தொடர்ச்சி.
உழைப்பின் அதிர்வில் உருகிப் பெருகிய இசையின் குறியீடு.
வெளியில் அடங்கா உள்.
இதுவரை 8 நூல்களைத் தமிழ் இலக்கியத்திற்கு தந்தவர்.
இசையும் - ஆன்மிகமும் இரண்டறக் கலந்த வாழ்வியலோடு தன் பாதையை வகுத்துக்கொண்டவர், .
மனிதனுக்கும் - இறைவனுக்கும் இடையில் பிறவிப் பயன் குறித்த ஆழ்ந்த ஈடுபாடே
இவரது எழுத்தின் நோக்கமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இளையராஜா :

கட்டுரைகள் :

கவிதா பதிப்பகம் :