யாருடைய எலிகள் நாம்?

ஆசிரியர்: சமஸ்

Category கட்டுரைகள்
Publication துளி வெளியீடு
FormatPaperback
Pages 232
Weight300 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சமஸுடைய மொழிநடை அபூர்வமானது. ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால் அது ஓடுவதே தெரியாது. அதுபோலத்தான் சமஸ்டைய எழுத்தும். ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆழத்தில் பாயும்
சமகாலத்தின் முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சமஸ், 04.12.1979-ல் மன்னார்குடியில் பிறந்தவர். 'தினமணி', 'விகடன்' ஆசிரியர் குழுக்களில் பணியாற்றியவர். நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க 'தி இந்து' குழுமம் தமிழில் நாளிதழ் தொடங்க முடிவெடுத்தபோது, - அதன் உருவாக்க அணியாகத் தேர்ந்தெடுத்த ஐவரில் ஒருவர். 'தி இந்து' தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர். சமகாலப் பிரச்சினைகளை வரலாற்றுப் பின்புலத்துடன் அணுகும் சமஸின் கட்டுரைகள் பொதுப் புத்தியை உடைப்பவை. மாற்றங்களைக் கோருபவை! சமஸின் ஏனைய நூல்கள்: 'சாப்பாட்டுப் புராணம்', 'யாருடைய எலிகள் நாம்?', 'கடல்',

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :