யாழ்ப்பாணத் தமிழர் கலாச்சாரத்தில் சாதியமும் இனத்துவமும்
ஆசிரியர்:
பரம்சோதி தங்கேஸ்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1603-0956-8891-2924
{1603-0956-8891-2924 [{புத்தகம்பற்றி யாழ்ப்பாணத்தின் பிரதான சமூக ஒழுங்கமைப்பு முறையான சாதி அமைப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வளர்ச்சிகள், மாற்றங்கள் பற்றிய மிக முக்கிய குறிப்புக்களும் கருத்தாடல்களும் பரம்சோதி தங்கேசுடைய கட்டுரைகளில் இடம்பெறுகின்றன. அவரது கட்டுரைகளில் காணப்படும் தரவுகள், கூற்றுக்கள் ஆகியன பல கருத்தாடல்களுக்கு இடம்கொடுக்கக் கூடியனவாக இருக்கும் அதே வேளையில் நேர்மைத் தன்மையினையும் அதனை வெளிப்படுத்தும் புலமை வேட்கையினையும் கொண்டிருக்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866