யாழ் மீட்டிய கண்கள்

ஆசிரியர்: ராஜகவி ராகில்

Category பயணக்கட்டுரைகள்
Publication அகநாழிகை பதிப்பகம்
FormatPaperback
Pages 140
ISBN978-93-84921-12-5
Weight200 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபயணிக்கிற எல்லோரும் தங்கள் அனுபவங்களைப் பதிந்து விடுவதில்லை . எழுதுவதற்குப் பேனா மட்டுமே போதாது. அதற்கான எழுத்து மனநிலை வேண்டும். வாசிப்புச் சுவாரசியமும், சரளமான நடையும், மொழியாளுமையும் இருந்தால் மட்டுமே எழுத்து சிறக்கும். தங்கு தடையற்ற நடை, மொழியாளுமையுடன் கூடவே கலாரசிக மனம் இவை அனைத்தும் எழுத்தாளர் கவிஞர் ராஜகவி ராகிலுக்கு வாய்த்திருக்கிறது, வாழ்வின் சகலத்தையும் கவித்துவ மன நிலையோடு அணுகி எழுத்தாகப் படைக்கிற அவர் வரிகள் எளிதில் வாசிக்கிறவர்கள் மனதில் ஆழச் சென்று பதிகின்றன. நட்புடன் கூடிய ஒரு பயணத்தின் அனுபவங்களை அழகான வரிகளில் மிகையற்ற வார்த்தைகளில் 'யாழ் மீட்டிய கண்கள்' என்ற இந்தப் பயணக் கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜகவி ராகில் :

பயணக்கட்டுரைகள் :

அகநாழிகை பதிப்பகம் :