யுத்தக் கடிவாடியில் ஈழக் கனவும் எழச்சியும்

ஆசிரியர்: ஜெகாதா

Category வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 544
ISBN978-93-81828-89-2
Weight450 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முள்ளிவாய்க்கால் 2009 மே 18 அன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இனி உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் அறிவுவழிப் போராட்டமே ஈழத்தமிழர்களின் துயர் துடைத்து. அவர்களின் உரிமைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்க்கவேண்டியதே தமிழுணர்வாளர்களின் முதல் கடமை . நமக்குப் பக்கத்தில் உள்ள கேரளாலிலோ, கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோகூட ஈழப்பிரச்சினை பற்றிய சரியான புரிதல் இல்லை . ஏன் தமிழகத்திலேயே சில அதிமேதாவிகள், அந்த நாட்டில் நம்மவர்கள் போய் உட்கார்ந்துகொண்டு தனிநாடு கேட்டால் எப்படித் தருவார்கள் என்று கேட்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினையின் தொடக்கம் முதல் சொல்லியாகவேண்டிய நிலை உள்ளது. அது ஒரு வரலாற்றுக் கடமை. அந்தக் கடமையின் தொடக்கப்புள்ளிதான் எழுத்தாளர் ஜெகாதா வழங்கியுள்ள இந்த, 'யுத்தக் கடிவாயில் ஈழக் கனவும் எழுச்சியும்' எனும் நூல். அந்தக் கடமைக்குத் துணை நின்று இதனை பெருமையுடன் வெளியிடுகிறது நக்கீரன்.
நக்கீரன் கோபால்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :