யுரேகா என்றொரு நகரம்
ஆசிரியர்:
புவனா நடராஜன்
விலை ரூ.165
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1694-9197-6234-4290
{1694-9197-6234-4290 [{புத்தகம் பற்றி 'சரித்திரத்துக்கு எப்போதுமே ஒரு புனைவின் கவர்ச்சி, இருக்கிறது. காரணம் அதில் கலந்திருக்கும் பொய்யின் விகிதம்தான். எல்லாக் காலங்களிலுமே, சரித்திரம் என்பது அந்தந்த அதிகார வர்க்கங்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சுவையான பொய்கள் கலந்து எழுதப்பட்டவையே. அப்படிப்பட்ட ஒரு சுவையான நிகழ்வைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. இதில் ஆதிமனிதன்) வடக்கிலிருந்து தெற்கே புலம்பெயர்ந்து வரவில்லை; தெற்கிலிருந்துதான் வடக்கே பரவினான் என்றொரு புதிய கண்டுபிடிப்பு முன்வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து உலக அளவில் ஏற்படும் பரபரப்பும் இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளும் இறுதி என்னவாகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866