யுவ பாரதம்-இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு
ஆசிரியர்:
லாலா லஜபதி ராய்
தமிழில் : கல்கி
விலை ரூ.260
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=1247-8650-3778-7123
{1247-8650-3778-7123 [{புத்தகம் பற்றி பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும லாலா லஜபதி ராய் இந்தியர்களின் விருப்பங்களை தெரிவிக்க இங்கிலாந்து சென்ற குழுவில் இடம் பெற்றவர். இந்தக் குழுவின் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் தமது எண்ணங்களை இங்கிலாந்து மக்கள் மனதில் இடம்பெறச் செய்ய லஜபதி ராய் எழுதிய Young India என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த நூல்.<br/>மொழிபெயர்த்திருப்பவர் கல்கி.<br/>பண்டைய இந்தியாவின் அரசர்கள், அரசமைப்பு முறைகள், சமயக் கலப்புகள் என பல்வேறு விஷயங்களை பதிவு செய்திருக்கும் இந்த நூலில் லஜபதி ராய் ஆங்கிலேய அரசின் மக்கள் விரோதப் போக்கையும் சுரண்டலையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866