யூகிமுனி வாதாங்க தீட்க்ஷை விதி 300, வாத வைத்ய விளக்கம் 200, மதிவெண்பா 100

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 215
Weight250 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்நூலில் யூகிமுனிவர் தம்மைத் தேரையரின் மாணவர் என்று குறிப்பிட்டுக் கூறிக் கொள்கிறார். தேரையரைப் போலவே மருத்துவத்தைப் பற்றி மிகப் பல நூல்களை இயற்றியுள்ளார். யூகிமுனிவரின் நூல்களின் தனிச்சிறப்பு அவற்றின் எளிமைதான்! எல்லோருக்கும் புரியக்கூடிய மிக எளிய நடையில் கும்மி, சிந்து, விருததப்பாக்களில் மருத்துவத்தைக் கூறியுள்ளார். இவருடைய பாடல்களை நினைவு வைத்துக் கொள்வது சுலபம்.
வாதாங்க தீட்க்ஷை விதி 300, வாத வைத்ய விளக்கம் 200, மதிவெண்பா 100 என்ற மூன்று நூல்கள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உரைக் குறிப்புகள் சற்று விரிவாகவே தரப்பட்டுள்ளன. சித்த மருத்துவம் பயில்பவர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்த நூலினை பாதுகாத்து வைத்திருந்து மறுபதிப்பு செய்ய அனுமதி அளித்த ஆவணக் காப்பகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :