யோகங்கள் 150
ஆசிரியர்:
சோதிடர் வே.சங்கர்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+150?id=1743-5355-2302-0324
{1743-5355-2302-0324 [{புத்தகம் பற்றி சோதிடம் ஒரு தெய்வீக அறிவியற்கலை. இதனுள் யாகம் என்பது மிகவும் இன்றியமையாத பகுதி. கிரகங்களின் சேர்க்கையினாலும் பார்வையினாலும் பெறும் பலத்தினாலும் யோகங்கள் உண்டாகின்றன. உலகத்தில் பிறந்த அனைவருக்கும் அவரவர் ஜாதகப்படி ஏதாவது யோகங்கள் இருந்தே ஆக வேண்டும். எந்த யோகமும் இல்லாத ஜாதகம் என்று ஒரு ஜாதகமும் இல்லை வளமுடன் இருந்தால் சுகபோக யோகம் என்றும், வறுமையில் இருந்தால் தரித்திர யோகம் என்றும் கூறுவார்கள். ஆக யோகம் என்ற சொல் நன்மை, தீமை ஆகிய இரண்டிற்கும் பொதுவானது என்பது தெரிகிறது. 'யோகம்' என்ற வடமொழிச் சொல்லிற்குத்தமிழில் 'அடைதல்', 'சேருதல்' என்று பொருள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866