யோகாசனங்கள்
ஆசிரியர்:
சு.அருணாசலம்
விலை ரூ.15
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1520-7929-8385-9601
{1520-7929-8385-9601 [{புத்தகம்பற்றி யோகம் என்றால் சேர்தல், இணைதல் என்று பொருள். ஆத்மா என்றுதலைக் குறிக்கும். யோகாசனங்கள் இதற்கு யாக அமைகின்றன. உடம்பு இறைவன் உறையும் ஆலயம். எனப் போற்றி வளர்த்தால் இதன் மூலம் இறையருள் வெளிப்படும். பயிற்சி உடலைப் போற்றி வளர்க்கின்றது. அத்துடன் உடல், மனம், மூன்றும் ஒன்றுவதற்கும் பயிற்சிக்களனாக விளங்குகின்றது. யோகாசனங்களை ஆற அமர நிதானமாகச் செய்ய வேண்டும். பிற பயிற்சிகள் செய்வதைப் போல விறு விறுப்பாகவும் விரைவாகவும் செய்யக் கூடாது. உடல் அசைவும் மூச்சுப் போக்குவரவும் இதய நடையினை ஒட்டி ஒரு தாள லயத்துடன் இயங்கும்படி ஆசனங்களைச் செய்வது நிறைந்த பயனைத் தரும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866