யோக ஞான சாஸ்திரத் திரட்டு (ஏழாம் பாகம்)

ஆசிரியர்: எஸ் பி ராமசந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 270
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு சமயம் இந்த யோக ஞான சாஸ்திரத் திரட்டின் ஒவ்வொரு பாகத்தையும் ஒரு ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து வாங்கியவர்களும் உண்டு. அப்படியென்றால் இந்த நூல்களின் பெருமையை விளக்கிச் சொல்வதற்கு யாரால் முடியும் ? ஒவ்வொரு பாகத்திலும் ஒரு சித்தர் பெருமான் பாடல்களைப் பிரதானமாகவும், மற்ற சித்தர்களின் பாடல்களைத் துணையாகவும் கொண்டு நூல் வடிவமைக்கப்பட்டது. இந்த ஏழாம் பாகத்தில் பிரதான இடம் வகிப்பவர் சட்டை முனி. வெளிப்படையாகப் பாடுவதில் நிகரற்றவர். இவரது தீட்சா விதி என்ற நூல் மறைப்பில்லாமல் பாடப்பட்டிருப்பது கண்டு, வெகுண்டு திருமூலர் அதைக் கிழித்துப் போட்டு விட்டார் என்பர். இந் நூலில் சட்டை முனி ஞான விளக்கம் 51 முதலாகப் பதின்மூன்று நூல்களும், சட்டை முனி வாத சூத்திரத் திரட்டு என்ற இருநூறு பாடல்களைக் கொண்ட நூலும் அடங்கியுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ் பி ராமசந்திரன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :