யோக ஞான சாஸ்திரத் திரட்டு எட்டாம் பாகம்
ஆசிரியர்:
ஆர்.சி.மோகன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1085-9939-8565-2082
{1085-9939-8565-2082 [{புத்தகம்பற்றி வத்தியம், வாதம், யோகம், ஞானம் என்ற இந்த நான்கு -களிலும் சித்தர்கள் சென்று தொட்ட எல்லைகளை வேறு எவராலுமே தொட முடிந்ததில்லை. வைத்தியத்தில் மரணத்தை வெல்வதே சித்தர்களின் எல்லை. வாதத்தில் தொட்டதைப் பொன் ஆக்குவது. யோகத்தில் தன்னை இழந்த நிலை. ஞானத்தில் தன்னை இழந்து தானவனாய்க் காணும் பரப்பிரம்ம சொரூப நிலை ! அவன் என்பது நீயே ! சீவனே சிவன், இறைவனும் நீயும் ஒன்று என்பதை உணர் ! என்று மனிதனை இறைவன் நிலைக்கு உயர்த்தும் ஞானம் சித்தர்களின் ஞானம் ஒன்றே . அதனாலேயே சித்தர்களின் நிலையை அடைந்தால் மட்டுமே முக்தி பெற முடியும் என்று சிவபெருமான் உபதேசிக்கிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866