ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம்-1)
ஆசிரியர்:
ஓஷோ
விலை ரூ.400
https://marinabooks.com/detailed/%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1%29?id=1698-1248-2613-2245
{1698-1248-2613-2245 [{புத்தகம் பற்றி 'உடம்பு என்பது இடத்தோடு தொடர்பு கொண்டது ; மனம் என்பது நேரத்தோடு தொடர்பு கொண்டது. மனம் என்பது நேர நிகழ்வு. உடம்பு என்பது இட நிகழ்வு. உடம்பு எங்கேயோ இருக்கிறது , மனம் எப்போதோ ' இருக்கிறது. நேரமற்ற மனதைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அது உங்களால் முடியாது ; மனம் என்பது கடந்த காலமாகவோ, நிகழ் காலமாகவோ, எதிர்காலமாகவோ இருக்கும். அல்லது நினைவிலோ, கற்பனையிலோ அல்லது நிகழும் உண்மையிலோ இருக்கும். மனம் மூன்றுகாலங்களிலும் இருக்கக்கூடியது. "
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866