ராகமாலிகா

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category கட்டுரைகள்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 104
ISBN978-81-8402-634-4
Weight150 grams
₹55.00 ₹49.50    You Save ₹5
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நான் பல நேரங்களில் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரை, கதைகளின் தொகுப்பு இந்நூல். ராகங்களைத் தலைப்பாகக் கொண்டு மனோ பாவங்களைத் தத்துவமாக வெளியிட வேண்டும் என்று அப்போது ஒரு முயற்சி செய்தேன். சில ராகங்கள் மட்டுமே எழுத முடிந்தது. பிறகு பல்வேறு காரணங்களால், அதைத் தொடர முடியவில்லை. அந்தக் கட்டுரைகளையும் மற்றும் சில கதைகளையும் தொகுத்து, 'ராகமாலிகா' எனும் தலைப்பில் நூலாக வெளியிடச் செய்துள்ளேன். விஷயங்கள் சுவையானவை, சுகமானவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

கட்டுரைகள் :

கண்ணதாசன் பதிப்பகம் :