ராணியுடன் ஒரு தேநீர் விருந்து

ஆசிரியர்: அரவிந்தன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 152
ISBN978-93-80240-68-8
Weight200 grams
₹90.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இங்கிலாந்தின் வேல்ஸ் மாகாணத்தில் பேசப்படும் வெல்ஷ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இவை. மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் கொண்டவர்கள். ஆங்கிலத்தில் உலகளாவிய ஆதிக்கத்தின் கீழ் முகமற்றுப்போன தங்கள் , மொழியின் முகத்தை மீட்டெடுப்பதன் மூலம் தங்கள் , பண்பாட்டின் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அரவிந்தன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :