ரிது பர்னோ கோஷ்

ஆசிரியர்: ராஜ் மோகன்

Category சினிமா, இசை
Publication நாதன் பதிப்பகம்
Pages 108
Weight150 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநதியாய் இருப்பதில் பெரும் வசதி, நதி செல்லுமிடமெல்லாம் புதுப்பித்தபடி செல்கிறது. நதி செல்லுமிடமெங்கும் தன்னைப் புதுப்பித்து கொண்டும் செல்கிறதுநதியை போல் என்னை உணர்ந்தபின் என் வாழ்க்கையில் புதுப்பித்தல் நடைபெற்றுகொண்டே இருக்கிறது. எழுத்தாளர் அவதாரத்தில் இது இரண்டாவது நூல். மீண்டும் மீண்டும் வருவருக்கு நன்றி சொல்லவேண்டும் எனில் அண்ணன் அஜயன் பாலாவுக்கும் நாதன் பதிப்பகத்தினருக்கும் தான். அஜயன் அண்ணனின் ஊக்கமும் உந்துதலும் இல்லையெனில் நிச்சயம் இந்த நூல் இல்லை . அவருக்கு எனது நன்றிகள். ரிதுடா ! இந்த பெயர் எனக்கு அறிமுகமான கதை மிகவும் சுவரஸ்யமானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜ் மோகன் :

சினிமா, இசை :

நாதன் பதிப்பகம் :