ரெட் புக்

ஆசிரியர்: மாசேதுங்

Category அரசியல்
Publication முன்னேற்றப் பதிப்பகம்
FormatPaper back
Pages 192
Weight200 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தோழர் மா-சே-துங் எமது சகாப்தத்தின் மிகப் பெரிய மார்க்சியலெனினியவாதி ஆவார். தோழர் மா-சே-துங் மேதாவிலாசத்துடன், சிருஷ்டிகரமாகவும் சகல அம்சமும் அடங்கிய முறையிலும், மார்க்சியம் - லெனினிச வழி வழியாகப் பெற்று, பாதுகத்து, அபிவிருத்தி செய்து, அதை ஒரு வழியாகப் பெற்று, பாதுகாத்து, அபிவிருத்தி செய்து, அதை ஒரு உயர்ந்த, முற்றாகப் புதிய கட்டத்திற்கு முன்னேற்றியுள்ளார்.
மா-சே-துங்கின் சிந்தனையானது, ஏகாதிபத்தியம் முழுமையான தகர்வை நெருங்கிக்கொண்டும் சோஷலிசமானது பரந்த வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டும் இருக்கும் சகாப்தத்தின் மார்க்சிய-லெனினியமாகும். அது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கும் திரிபுவாதத்தையும் வறட்டு வதத்தையும் எதிர்ப்பதற்குமான ஒரு சக்திமிக்க தத்துவார்த்த ஆயுதமும் ஆகும். மா-சேதுங்கின் சிந்தனையே கட்சியினதும், இராணுவத்தினதும், நாட்டினதும் சகல வேலைக்கும் வழிகாட்டும் கோட்பாடாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மாசேதுங் :

அரசியல் :

முன்னேற்றப் பதிப்பகம் :