லால்கர் ஒரு மூன்றாவது பார்வை
ஆசிரியர்:
குமார் ராணா
சந்தோஷ் ராணா அ.மார்க்ஸ்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88?id=1620-8328-0235-7324
{1620-8328-0235-7324 [{புத்தகம் பற்றி வலுமிக்க அரசதிகாரம், பன்னாட்டு கார்ப்பரேட்கள், உலகமய நடவடிக்கைகளுக்கு எடுபிடிகளாகிப்போன அரசியல் கட்சிகள் ஆகியவற்றிற்கு எதிராக இந்த நூற்றாண்டிலுங் கூட வெகுமக்கள் எழுச்சி எந்த அளவிற்குச் சாதிக்க இயலும் என்பதற்கு 'நந்திகிராம், சிங்கூர் ஆகியவற்றிற்குப் பின் லால்கர் நம்முன் சாட்சியாக நிற்கிறது. ஒருபக்கம் அரச வன்முறை, 'மறுபக்கம் மாவோயிஸ்டுகளின் வன்முறை, இன்னொரு பக்கம் மேற்குவங்க மார்க்சிஸ்ட் கட்சி குண்டர்களின் வன்முறை - என்கிற மும்முனைத் தாக்குதலுக்கு மத்தியில் ஒரு வீரஞ்செறிந்த பழங்குடி மக்கள் இயக்கம் ஒடுக்கப்பட்டுவிடக் கூடாது என்கிற கவலையோடு எழுகிறது இந்த மூன்றாவது பார்வை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866