லே சேஜ் எழுதிய கில் பிளாசின் திக் விஜயம்

ஆசிரியர்: தொ.மு.சி. ரகுநாதன்

Category நாவல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 30
ISBN978-81-2342-382-1
Weight100 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பிரஞ்சு இலக்கிய உலகின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று கில் பிளாசின் திக் விஜயம். பிரஞ்சு புத்தொளி மரபின் வாரிசாக கில் பிளாஸ் திகழ்கிறான். அவன் ஸ்பெயினில் மேற்கொள்ளும் பயணமே நாவலின் கதை. இந்நாவலின் கதையை மிகவும் சுவைபட தொ.மு.சி. ரகுநாதன் சுருக்கித் தந்துள்ளார்.


உங்கள் கருத்துக்களை பகிர :
தொ.மு.சி. ரகுநாதன் :

நாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :