வகுப்பறையின் கடைசி நாற்காலி

ஆசிரியர்: நவீன்.ம

Category கட்டுரைகள்
Publication புலம்
FormatPaperback
Pages 96
ISBN978-81-9078-781-9
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
நம் கல்விமுறை மதிப்பெண்களின் மீது கொண்டிருக்கும் அக்கறை, மாணவ மனங்களின் மீதான அக்கறையைக் காட்டிலும் கூடுதலானது. விருப்பங்களையும் தேடல்களையும் பல்வேறாகக் கொண்டு கனவுகள் செழித்துக் கிடக்கும் பால்ய காலம் பலருக்கும் படிப்பின் சுமையில் அழுந்திக்கிடக்கிறது. மாணவர்களின் உணர்வுகளையும் கனவுகளையும் புரிந்துகொள்ளும் நல்லாசிரியர்களால், அச்சுமை இறகுகளெனக் கனமிழக்கத் தொடங்குகிறது. நவீன் அத்தகைய கனவுகளுக்குத் துணைசெய்கிற ஆசிரியராய்த் தென்படுகிறார். அர்த்தமிக்க அவரது ஆசிரியப் பயணத்தின் அனுபவச் சுவடுகளான இக்கட்டுரைகள், பேதங்களற்று மனங்களைப் புரிந்துகொள்ள, பாகுபாடுகளின்றிக் கல்வியைத் தர, புதிய சிந்தனைகளால் மாணவ உள்ளங்களை வளப்படுத்த, சிறு தூண்டுதலாய் இருக்குமெனும் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

புலம் :