வகைமை நோக்கில்...தமிழ் இலக்கிய வரலாறு
ஆசிரியர்:
முனைவர் பாக்யமேரி
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=1765-4637-1578-7517
{1765-4637-1578-7517 [{புத்தகம்பற்றி முனைவர் பாக்யமேரியின் இந்நூல் பனித்துளியில் ஒரு பனிமலை எனலாம். இந்நூல் இலக்கிய வகைமையதாயினும் நூலாசிரியர்கள், காலம், நூற்பொருள் முதலியன தரப்பட்டிருப்பதால் இலக்கிய வரலாற்று நூல் எனவும், ஒவ்வொரு வகையிலும் அவ்வகையின் கொள்கைகளை உணர முடிவதால் இலக்கியக் கொள்கை நூல் எனவும், நூல்கள் திறனாய்வு செய்து கூறப்பட்டிருப்பதால் இலக்கியத் திறனாய்வு நூல் எனவும் அமைந்து 'தனித்தனி முக்கனி பிழிந்து ஒன்றாய்க் கூட்டிய தாய் இனிக்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866