வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்!
ஆசிரியர்:
டி.என்.இமாஜான்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21?id=1044-9036-2673-1722
{1044-9036-2673-1722 [{புத்தகம்பற்றி டி.என். இமாஜான் ஒரு பன்முக எழுத்தாளர். இவர் இதுவரை 102 நூல்களை எழுதி முடித்துள்ளார். அவை நகைச்சுவை, கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், பொது அறிவு என பல்துறை நூல்கள்.கடந்த 2006-ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் இவர் எழுதிய 40 நூல்களை ஒரே சமயத்தில் வெளியீடு காணச் செய்து, சாதனைப் படைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.எழுத்துத் துறையில், இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது என்றும், அதனால், தொடர்ந்து எழுதி, வாசகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும், பயனடையச் செய்யவும் வைப்பதில் தணியாத தாகம் கொண்டுள்ளதாகச் சொல்கின்றார் இந்தச் சிரிப்புச் செல்வர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866