வண்ணவண்ணப் பூக்கள்

ஆசிரியர்: சங்கை வேலவன்

Category பொது நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 84
ISBN978-81-932178-1-8
Weight150 grams
₹65.00 ₹58.50    You Save ₹6
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சங்கை வேலன் என்று பரவலாக அறியப்படுபவர் மு. வேலுச்சாமி. தேனி மாவட்டம் சங்கராபுரம் இவரது தாய் கிராமம். இவர் 25 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக பணியாற்றி உள்ளார். 1980-களின் தொடக்கத்தில் மாநில கல்வி ஆராய்ச்சி நிறுவனம் பல கல்வி பட்டறைகளை நடத்தியது. பிரபல இசையமைப்பாளர் எம்.பி. சீனிவாசன் நடத்திய இசைப்பட்டறை அவற்றுள் ஒன்று. இவ்வற்றில் சங்கை வேலனும் கலந்துகொண்டார். இந்த பட்டறிவின் பின்புலத்தில் எழுந்ததுதான் இந்த "வண்ண வண்ணப் பூக்கள்' என்னும் சிறுவர் பாடல் தொகுப்பு. இவர் இதுவரை 35 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தொடர்ந்து கலை இலக்கியப் பணி ஆற்றி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சங்கை வேலவன் :

பொது நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :