வண்ண மலர்த் தோட்டம்
ஆசிரியர்:
மா.பா.குருசாமி
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1371-2300-6629-9660
{1371-2300-6629-9660 [{புத்தகம் பற்றி
<br/>டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் பொருளாதாரதுறை முனைவர் பட்டம் பெற்று திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மு த ல் வ ர ா க ப ணி யாற்றி ஓய் வு ெப ற் ற வ ர்.கவிதை, சிறுகதைகள், நாவல்கள் காந்திய சிந்தனைக் கட்டுரைகள், பொருளாதாரக்கட்டுரைகள், வானொலி நாடகங்கள். மேடை நாடகங்கள் எனத் தமிழ் இலக்கியத்தின் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் தமிழக அரசு விருது. மத்திய அரசு விருது. அண்ணாமலை அரசர் விருது என பல விருதுகளை அவரது படைப்புகளுக்காக பெற்றவர். அதே சமயம் அமைதி, அடக்கம் அன்பு ஆகிய மூன்று பண்புகளையும் கடைபிடித்து வாழும் அற்புதமான மாமனிதர். குழந்தைகளுக்காக எழுதுவதில் இதயம் பறிகொடுத்தவர். வங்கக் கவிஞர் தாகூர் சிறந்த திரைப்பட மேதை சத்திய ஜித்ரே போன்றோர் குழந்தைகளுக்காக எழுதுவதை கொள்கையாகவே கொண்டிருந்தார்கள். அந்த வருசையில் நான் கவிஞர் மா.பா.குருசாமி அவர்களையும் பார்க்கிறேன்.பண்பாகும் அன்பு, இனிய இயற்கை, உறவாகும் உயிர்கள், கருத்து மணிகள், சிறந்த சான்றோர், கனிச்சுவை கதைகள். பல்வகைப் பாடல் என ஏழு தலைப்புகளில் நூறு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.பால் சாகித்ய அகாதமி விருதாளர் திருமிகு.கவிஞர் மா.கமலவேலன்கட் கிடைக்குமிடம் :காந்திய இலக்கிய சங்கம் காந்தி மியூஸியம்,
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866