வந்தார்கள்.. வென்றார்கள்!
ஆசிரியர்:
மதன்
விலை ரூ.330
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21+?id=1600-1228-7838-7125
{1600-1228-7838-7125 [{புத்தகம் பற்றி பதினேழு முறை இந்தியாவுக்குத் தொடர்ந்து படையெடுததுப் பெரும் செல்வததைக் கொள்ளையடித்துச் சென்ற சுல்தான் கஜினியில் ஆரம்பித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாடு கடத்தப்பட்ட கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை நிகழ்ந்த சம்பவங்களை, வாழ்ந்த மன்னர்களை நெருக்கமாக விவரிக்கும் இந்தச் சுவையான வரலாறு ஜூனியர் விகடனில் ஐம்பத்து மூன்று வாரங்கள் தொடராக வெளிவந்தபோது, லட்சக்கணக்கான வாசகர்கள் பிரமிப்போடும் சிலிர்ப்போடும் படித்து ரசித்தார்கள்.
<br/>மதன் எழுதிய இந்த வரலாற்றுத் தொடர் முடிந்தபோது ‘அட்டா! முடிந்துவிட்டதே... தொடரக்கூடாதா...?' என்று நினைத்தவர்களே அதிகம்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866