வனம் வானம் வாழ்க்கை

ஆசிரியர்: க.அரவிந்த் குமார்

Category கட்டுரைகள்
Publication நக்கீரன் பதிப்பகம்
Formatpaper back
Pages 120
Weight150 grams
₹80.00 ₹68.00    You Save ₹12
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வடசென்னையின் கடல்புரமான காசிமேட்டில் பிறந்தவர், தற்போது குரோம்பேட்டையில் வசித்து வருகிறார், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் இளங்கலை வேதியியில் பட்டம் படித்து, மாலைச்சுடர் நாளிதழ் மூலமாக ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்தார். சன் தொலைக்காட்சி, தந்தி தொலைக்காட்சி ஆகியவை உட்பட 12 ஆண்டுகள் காட்சி ஊடகத்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது காவேரி செய்தி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக உள்ளார். சிறுகதைகள், கவிதை போன்றவற்றை எழுதி வரும் இவரது முதலாவது கட்டுரைத் தொகுதி இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

நக்கீரன் பதிப்பகம் :