வனவாசம்
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.230
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=1259-3726-0968-6695
{1259-3726-0968-6695 [{புத்தகம் பற்றி நடுத்தரக் குடும்பத்தின் சாதாரண மகனுக்கு வயதும் மனதும் வளர்ந்ததிலிருந்தே கதை தொடங்குகிறது. 1943-லிருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்க்கை நடந்த விதம் இதில் வருணிக்கப்பட்டுள்ளது. சில உண்மைகளை நிர்வாணமாகக் காட்டியிருக்கிறேன். சில துயரங்களைத் தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.
<br/> எனது மேன்மைகள் என்று நான் கருதுபவனவற்றை பயத்துடனேயே குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறுமல்ல இது ஒரு மாபெரும் கவிஞனின் காவிய வாழ்க்கையுமல்ல இது. வாழ்க்கை வழிப்போக்கன் ஒருவனின் உயர்வு, தாழ்வுகளே இந்நூல். இதனைப் படிக்கின்றவர்கள் என்னை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866