வயலின் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

ஆசிரியர்: ஸ்ரீ எஸ் பாலசந்த்ரராஜு

Category சினிமா, இசை
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpaper back
Pages 240
Weight200 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866காற்றுக் கருவிகள்,தோற் கருவிகள்,நரம்புக் கருவிகள், இக் கருவிகளைத் தன் அவயவங்களாலேயே தட்டி, மீட்டி, ஊதி வாசிப்பது ஒருமுறை. ஒருசில உபகரணங்களைக் கொண்டு இவற்றை இசைப்பது மற்றொரு முறை. காற்றுக் கருவிகளை வாயால் ஊதுவது ஒரு முறை. காற்றுத் துருத்திகளினால் (Bellows) காற்றை செலுத்தி இசைப்பது மறுமுறை.உட் கைவிரல்களால் தட்டி தோற் கருவிகளை வாசிப்பது ஒருமுறை. குச்சிகளால் தட்டி வாசித்து இனிய நாதம் எழுப்புதல் மற்றும் ஒருமுறை. நரம்புக் கருவிகளை விரல்களால் மீட்டி வாசிக்கும் முறை ஒன்று. மற்றது வில் போன்ற உபகரணங்களால் உராய்வைத் தந்து வாசிப்பது.
இந்த விவரங்களை பின்வரும் அட்டவணையின் மூலமாகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீ எஸ் பாலசந்த்ரராஜு :

சினிமா, இசை :

மணிமேகலைப் பிரசுரம் :