வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaper Pack
Pages 156
Weight200 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉணவுத் தட்டுப்பாடு இன்று உலகத்தை அச்சுறுத்துகிறது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களைச் சேர்ந்த நாற்பது நாடுகளில்இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது 'என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார். உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத் தீவனமாக மாற்றப்படுகிறது. கோதுமை, சோயாமொச்சை, மக்காச்சோளம், கரும்புபோன்றவை உசலாக மாற்றப்படுகின்றன. உலகில் வாழும் மக்களில் பாதி பேருக்கு உணவுக்கு உத்தரவாதம் இல்லை

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.நம்மாழ்வார் :

விவசாயம் :

இயல்வாகை பதிப்பகம் :