வரலாறும் வழக்காறும்

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 120
ISBN978-81-89945-54-1
Weight150 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'புதிய பார்வையில் வெளிவந்த 'நினைவில் நிற்கும் இதழ்கள்' தொடரின் விரிவுபடுத்தப்பட்ட நூலாக்கம் இது. 'குயில்' 'திராவிட நாடு' 'தென்றல்' 'முரசொலி' ‘குறிஞ்சி' 'தமிழ்நாடு' 'செங்கோல்' போன்ற திராவிட தமிழ் இயக்க இதழ்களுடன் 'சரஸ்வதி' 'எழுத்து நடை கசடதபற தீபம் ஞானரதம் போன்ற இலக்கிய இதழ்கள் உள்பட 32 தீவிர இதழ்கள் பற்றிய விரிவான தகவல்களடங்கிய நூல். இந்த இதழ்களின் பின்புலத்திலுள்ள 'மனிதர்களின் ஆசை - நிராசைகள், வெற்றி - தோல்விகளைக் கூறும் இந்நூல், சில தீவிர அரசியல் - இலக்கிய இதழ்கள் குறித்த அரியதொரு . தகவல் களஞ்சியம், தொடராக வந்தபோது விடுபட்டுப் போன இதழாசிரியர்களின் புகைப்படங்கள் மற்றும் இதழாசிரியர்கள் பற்றிய குறிப்புகள், இதழ்கள் குறித்த தகவல்களைத் திரட்ட நூலாசிரியர் பட்டசிரமங்களை விளக்கும் விரிவான முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆ.சிவசுப்பிரமணியன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :