வரலாறு எனும் விந்தை
ஆசிரியர்:
'தமிழ் இலக்கிய மாமணி' துரை தனபாலன்
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?id=1728-0102-5429-2159
{1728-0102-5429-2159 [{புத்தகம் பற்றி இந்த உலகின் வரலாற்றில் எத்தனையோ விந்தைகள் உள்ளன. விலங்கினமாக இருந்த முதல் மாந்தன் பேச முயற்சித்து, இயற்கையோடு இயைந்து தமிழ் மொழியை உருவாக்கியது ஒரு விந்தை; அந்தத்தமிழ் மொழி பின்னால் தோன்றிய வட மொழியுடன் சேர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்று பல மொழிகளாக மாறியதும் ஒரு விந்தை; அவ்வாறு மாறிய பின், கன்னடரும், தெலுங்கரும், மலையாளிகளும் இன்று தமிழருக்கு தண்ணீர் கூடத் தர மாட்டேன் என்று சொல்வதும் ஒரு விந்தை; நாட்டு ஒருமைப்பாடு பற்றி நிறையப் பேசும் இந்திய அரசு இதனை வாய்மூடி வேடிக்கை பார்ப்பது விந்தையினும் விந்தை !
<br/>அத்தகைய விந்தைகள் நிறைந்த வரலாற்றினை, உலகின் தோற்றத்தில் இருந்து தொடங்கி, தற்கால வளர்ச்சி வரை முறையாக, சுவையாகத் தொகுத்து வழங்கியுள்ளேன். இந்நூல், மாணவர்களுக்கு ஒரு தகவல் களஞ்சியமாகவும், வாசகர்களுக்கு ஒரு பயன்மிகு வாசிப்பாகவும் இருக்கும் என்பது திண்ணம்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866