வரலாற்றுப் பெட்டகம் செஞ்சிக் கோட்டை

ஆசிரியர்: குன்றில் குமார்

Category சரித்திரநாவல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 160
Weight200 grams
₹150.00 ₹145.50    You Save ₹4
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழகத்தின் வரலாற்றுப் பதிவுகளில் முக்கியமானது கோட்டைகள். பண்டைய மன்னர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக அகழிகள் அமைத்து கோட்டைகள் கட்டி இருந்தனர். வரலாற்றை நினைவூட்டும் இத்தகைய கோட்டைகள் காலப்போக்கில் அழிந்து போய் விட்டன. அழிக்கப்பட்டும் விட்டன. பரமாரிப்பின்றி சிதைந்தும் போய்விட்டன. தப்பிய ஒருசில கோட்டைகள் மட்டுமே இன்று சுற்றுலாத் துறையை ஈர்த்து வருகிற அளவில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறான கோட்டைகளில் ஒன்றுதான் செஞ்சிக் கோட்டை. பல்லவ மன்னர்கள் காலம் முதல் மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள் என்று பலரும் ஆதிக்கம் செலுத்திய நீண்ட வரலாறு மிக்கது. அதைப்பற்றித்தான் இந்நூலில் விரிவாக...

-குன்றில்குமார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

சரித்திரநாவல்கள் :

சங்கர் பதிப்பகம் :