வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்

ஆசிரியர்: ஏ.சண்முகானந்தம்

Category சிறுவர் நூல்கள்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 112
Weight250 grams
₹160.00 ₹128.00    You Save ₹32
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



பறவைகள் மட்டுமின்றி, பலவித பா ஜாட் டி க ன் வி ல ங் கு க ள் , வ எண் கென த்துப்பூச்சிகள், மீன் கன் எனப் பல கபபிரினங்கள் எனவும், இருப்பிடம், வாழிடப் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தாலும், பறவைகளின் இடம்பெயர்தலே, முழுமை யான வலசையாக அவதானிக்கப்படுகிறது. சூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும்மனித சமூகத்திற்கும்நன்மைமனிதனால் இன்னமும் முழுமையாக விளங்கிக் கொள் ar முடியாத புதிர்களை சினிமா சுகிய தாம் வலசை விளங்குகிறது

'பலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்' என்ற தலைப்பில் நூலை தொடங்கியவுடன், கட்டுரைக்குத் தேவையான முதன்மையான தரவுகளை அளித்ததோடு, தகவல்களையும் தந்து உதவிய புதுவை ஆய்வு மாணவர் தோழர் ப.அருண்குமாருக்கும் நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நலிற்குத் தேவையான குறிப்புகளையும், கருத்துக்களையும் எடுத்துக் கூறி ஊக்கப்படுத்திய தோழர்கள் அருண் நெடுஞ்செழியன், லிங்கராஜா வெங்கடேஷ், வெய்யில், வே.ராமசாமி, மென் கருப்பையா உள்ளிட்ட தோழர்களுக்கு நன்றியை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என் எழுத்தை தொடர்ந்து செம்மைப்படுத்தியும், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்ற தோழர்கள் ஆதிவள்ளியப்பன், வே.மதிமாறன், செண்முகசுந்தரம், கருக்கல் ம.சு.பாண்டியன், டார்வின் தாசன், தடாகம் அமுதரசன் தாளிட்ட தோழர்களுக்கு என்றென்றும் நன்றி. வடசென்னை பகுதி தோழர்கள் ஐ சிவப்பிரகாசம், மா சேகர், இர கோகுல், தமிழநாகவேந்தன், கரு.இராசேந்திரன், ஆதி அழகு இராமமூர்த்தி போன்ற தோழர்களின் கலக்கப்படுத்துதல் இல்லாமல் என் படைப்புகள் சாத்தியமில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏ.சண்முகானந்தம் :

சிறுவர் நூல்கள் :

பூவுலகின் நண்பர்கள் :