வளம் தரும் வாஸ்து சாஸ்திரம் (தொழிற்சாலைகள்)
ஆசிரியர்:
ஆர்.வி.ஸ்வாமி
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29?id=1993-3255-7807-5134
{1993-3255-7807-5134 [{புத்தகம் பற்றி ஸ்வாமியின் வளம் தரும் வாஸ்து சாஸ்திரம் தொழிற்சாலைகள்நூலாசிரியர் பெயர் : ஆர்.வீ. ஸ்வாமி பி.இ., டி.ஏ., பனி: ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஈடுபாடு ஆன்மீகமும், வாஸ்து சாஸ்திரமும் குறிக்கோள்: தெளிவான வாஸ்து அறிவைப் பரப்பி வாஸ்துக் குறைகளற்ற,அமைதியான சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவது. வேண்டுதல் இந்நூலின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான யோசனைகள் தொடர்புக்குசில தொழிற்சாலைகள் துவங்கிக் குறுகிய காலத்திலேயே வீழ்ச்சியடைந்து தொழில் துவங்கியவர்களும், தொழிலாளர்களும் தாங்கொண்ணாத் துயர் அடைவதைப் பார்க்கின்றோம். அறிவியல் அறிவு, நிர்வாகத்திறன், தொழில் அனுபவம், நிதி உதவிகள், அரசு உதவி, கடின உழைப்பு அனைத்தும் ஒருங்கே அமைந்த இடங்களில்கூட இடர்கள் ஏற்பட்டு முன்னேற்றங்கள் தடைப்படுவதைப் பார்க்கின்றோம், சில தொழிற்சாலைகள் பலரிடம் மாறினாலும் தொடர்ந்து தோல்விகளையே தழுவுவதைப் பார்க்கின்றோம்.இதற்கு மாறாக, அனுபவக் குறைவு, நிர்வாகக் குறைவு, நிதிக் குறைவு ஆகியன உள்ள சில இடங்களில் தொழில்கள் நல்ல முறையில் நடைபெற்றுச் செழிப்புடன் இருப்பதையும் பார்க்கின்றோம்.தீய வாஸ்து அமைப்புக்கள் தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்கின்றன. நல்ல வாஸ்து அமைப்புக்கள் தொழில் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கின்றன என்பதை அனுபவத்தில் அனைவரும் உணரலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866