வள்ளுவம்
ஆசிரியர்:
வ.சுப.மாணிக்கனார்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?id=1978-0534-5485-7253
{1978-0534-5485-7253 [{புத்தகம்பற்றி 'வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணி செய்து வாழ்ந்த மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். வ.சுப. மாணிக்கனார் 'பல்துறை ஆற்றல் பெற்றவர். இளம் - திலேயே தாய், தந்தையரை இழந்துவிட்ட நிலையில் பாட்டனார் 'வீட்டில் தங்கித் தொடக்கக் கல்வியைக் கற்றார். நகரத்தார் மரபுப்படி பதினொன்றாம் வயதில் வட்டித் தொழிலைக் கற்றுக்கொள்வதற்காகப் பர்மா சென்றார். வட்டிக் கடையில் பொய் பேச மறுத்த நிலையில், ஊருக்குத் திருப்பியனுப்பப்பட்டார். நாடு திரும்பிய வ.சுப. மா.வுக்குப் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் தொடர்பு கிடைத்தது. தமிழ் மொழி மீது ஏற்பட்ட நாட்டத்தால் அண்ணாமலைப் 'பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். பின்னர்ச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டத்தையும் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். "தமிழில் வினைச் சொற்கள்' என்ற தலைப்பில் இவர் நிகழ்த்திய ஆய்வுக்காக எம்.ஓ.எல். பட்டம் பெற்றார், தமிழில் அகத்தினைக் கொள்கை என்னும் பொருளில் , ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866